துக்கம் விசாரிக்க சென்ற அழகிரியிடம் அமைச்சர் செல்லூர் ராஜீ எதற்கும் கவலை படாதீர்கள் அண்ணே நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறியுள்ளார்.
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீவின் தாய் ஒச்சம்மாள் மறைந்ததையடுத்து அவரது வீட்டிற்கு அழகிரி இன்று துக்கம் விசாரிக்க சென்றார். அப்போது அழகிரியும் செல்லூர் ராஜீவும் தனிமையில் அரை மணி நேரம் பேசியுள்ளனர். அப்போது அழகிரி திமுகவில் தன்னை ஒதுக்கி வைத்துள்ளது குறித்து கூறியுள்ளாராம். அப்போது செல்லூர் ராஜீ அண்ணே நீங்கள் கவலை படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொல்லியுள்ளார். ஆறுதல் செல்ல சென்ற அழகிரிக்கு செல்லூர் ராஜீவே ஆறுதல் கூறியுள்ளது காமெடியிலும் காமெடி….
Des : Do not worry about Minister Seloor Raje's visit to Alagiri to inquire about sadness.