மின் வாரிய ஊழியர் தீக்களித்து தற்கொலை-வீடியோ

Oneindia Tamil 2018-10-01

Views 237

உயர் அதிகாரியிடம் விடுப்பு கேட்டு வழங்காததால் மின் வாரிய ஊழியர் தீக்களித்து தற்கொலை

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுரெட்யூரில் வசித்து வரும் செங்கோடன் மகன் 44 வயதான சண்முகம்(எ)சாமிக்கண்ணு பொம்மிடி மின்சார வாரியத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் உயர் அதிகாரியிடம் இவர் குடும்ப விழாவிற்காக விடுப்பு கேட்டுள்ளார் ஆனால் பலமுறை விடுப்பு கேட்டும் வழங்காததால் மன உளைச்சல் காரணமாக பென்னாகரம் அருகேயுள்ள பருவதனஅள்ளி சுடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அவரது சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் அங்கு வந்த போலிசார் சிகிச்சைக்காக நேற்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் இதனால் அப்பகுதியில் பெறும் சோகம் நிலவியது.

Des : The power board employee has committed suicide because of the failure of the high official to leave

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS