முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்..

Oneindia Tamil 2018-10-12

Views 5

தமிழக அரசு அடுத்து பெரும் பின்னடைவுகளை கோர்ட்டில் சந்தித்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐ வசம் போன நிலையில் தற்போது முதல்வர் மீதான புகாரும் சிபிஐக்குப் போயிருப்பது அதிர வைத்துள்ளது.

Major cases are being handed over to the CBI in Tamil Nadu as the Police probes are facing the ire of the Madras HC.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS