ஆட்சியை அழிக்க நினைக்கும் துரோகிகள் !- அமைச்சர் துரைக்கண்ணு ஆவேசம்-வீடியோ

Oneindia Tamil 2018-11-13

Views 1

அம்மாவால் ஜெயித்தவர்கள். விசுவாசம் இன்றி ஆட்சியையும், கட்சியையும் அழிக்க முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் இடைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாரியம்மன் கோவிலில் ஒன்றிய செயலாளர் வீரணன் தலைமையில் நடைபெற்றது. . கூட்டத்தில் பங்கேற்ற வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசுகையில் அம்மாவால் ஜெயித்தவர்கள். விசுவாசம் இன்றி ஆட்சியையும், கட்சியையும் அழிக்க முயற்சிக்கிறார்கள் அவர்களின் கனவு பலிக்காது அம்மா உயிருடன் இருந்த போது தொண்டர்கள் உணர்வுடன் இருந்து வெற்றி தேடித் தந்தது போல் இடைத்தேர்தலிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்

Des: Mother conquered. Minister Thurikannu said that they are trying to destroy the regime and the party without loyalty

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS