விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அஜித் எம்.ஐ.டி. வளாகத்திற்கு சென்று ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளார். எம்.ஐ.டி.யில் படிக்கும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த மெடிக்கல் எக்ஸ்பிரஸ் 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியில் கலந்து கொண்டு ஆளில்லா விமானத்தை இயக்கி 2வது பரிசு பெற்றனர்.