தமிழகத்திற்கு உதவிய பினராயி விஜயன்: விஜய் சேதுபதி உருக்கம்!

Oneindia Tamil 2018-11-29

Views 1

கஜா புயல் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி செய்ய முன்வந்ததற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டு வாரம் முன் வீசிய கொடூர கஜா புயலால் சொல்ல முடியாத இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

I respect Sahavu Kerala CM Pinarayi Vijayan, says Vijay Sethupathi.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS