திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் தன்னுடன் பணியாற்றும் எஸ்ஐ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார் என பெண் போலீஸ் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்துக்கு புகார் கொடுத்த பெண்ணும் உடந்தை என்பது வீடியோவில் தெரியவந்தது.