பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுகவிற்கு வலைவீசிய மோடி

Oneindia Tamil 2019-01-27

Views 1.7K

மதுரையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் அதிமுக வாக்குகளை அள்ளுவதற்கு தேவையான பேச்சுக்களை உதிர்த்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா உட்பட பல்வேறு நலத்திட்டங்களை இன்று மதியம் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

Prime Minister Narendra Modi woos AIADMK cadres by pricing former CM Jayalalitha in BJP public meeting and he Slam opposition parties who are United against BJP.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS