இந்து விரோத ஸ்டாலின் பேச்சு எஸ்.வி.சேகர் கண்டனம்

Dinamalardaily 2019-02-05

Views 3

தேவையே இல்லாமல்
இந்து மதத்தையும் அதன் சடங்குகளையும்
திமுக தலைவர் ஸ்டாலின் கேவலமாக பேசி வருவது
பல்வேறு தரப்பிலும் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது.

உளறுவதில் உச்சத்தை
தொட்டுவிட்டார் ஸ்டாலின்
என்கிறார் எஸ்.வி சேகர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS