சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது .இதில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்செல்வன் பங்கேற்றார்.பின்னர் மேடையில் பேசிய தங்க தமிழ்செல்வன் பாஜக , அதிமுக அணிக்கு தேர்தலில் நோட்டவுக்கு கீழ் தான் வாக்கு கிடைக்கும். என்றும் மோடி மேடையில் பேசுகையில் , முதல்வர் , அமைச்சர்கள் யாரும் சிரிக்கவே இல்லையே காரணம் வேறு வழி இல்லாதால் மாட்டிக் கொண்டுவிட்டோமோ என எண்ணி கொண்டு இருந்து இருப்பார்கள்நடுத்தர மக்களின் ஆதரவு டிடிவி தினகரனுக்கு உண்டு , தாய்மார்கள் ஆதரவு டிடிவி அவருக்கு தான் என்றும் சசிகலா இன்னும் இரண்டு மாதத்தில் சிறையில் இருந்து வெளியே வருவார் எனவும் தெரிவித்தார்.
des : Sasikala will be out in two months