Krishnam Movie : 'நானும், சாய் பல்லவி காலேஜ்ல படிச்சேன்'-கிருஷ்ணம் நடிகை- வீடியோ

Filmibeat Tamil 2019-03-08

Views 390


Krishnam Movie Heroine aishwarya ullas Interview.

The true incidents that happened in Kerala have become a devotional movie titled 'Krishnam'. The film revolves around the tale of a millionaire and his family with three sons, who are devotees of Lord Krishna.

கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பக்தி படமாக உருவாகியிருக்கிறது கிருஷ்ணம் திரைப்படம். தமிழ் சினிமாவில் கடவுளையும், ஆன்மீகத்தையும் மையமாக வைத்து நிறைய பக்தி எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த படங்களுக்கு ரசிகர்களிடையே, குறிப்பாக பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும்.


#Krishnam
#KrishnamMovie

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS