தென்சென்னையில் யார்தான் வெற்றி பெறுவார்களோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துவிட்டது. சென்னையின் 3 தொகுதிகளில் இந்த தென்சென்னையில் தான் அதிக தலைவர்கள் போட்டியிட விரும்பினார்கள். எம்பி மைத்ரேயன் கேட்டு பார்த்தார்
There is a tough fight betweetn ADMK Jayavardhan and DMK Tamizhachi Thangapandian in South Chennai Constitution