#MansoorAliKhan
ஆஸ்பத்திரில் இருந்து திரும்பிய மன்சூரலிகான், மீன் விற்க நேராக சந்தைக்கு போய்விட்டார். "நீங்க எனக்கு போட்டீங்கன்னு வச்சுக்குங்க.. நான் வாரம் வாரம் வந்து உங்களுக்கு மீன் வெட்டி தருகிறேன்" என்றார்.
Mansoor Ali Khan discharged from the Nilakkottai Hospital and campaigned in Palani Fish Market