சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தென் சென்னை நாடாஞமன்ற வேட்பாளர் ஜெயவர்தனுக்கு பொது மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பளித்னர்...
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
J. Jayavardhan campaigns in Saidapet constituency