lok sabha election: வாக்காளர்களை கட்டுப்படுத்த கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு

Oneindia Tamil 2019-04-18

Views 3.1K

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு அருகே கீழ்விஷாரத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் வாக்காளர்களைக் கலைக்க திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS