லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படியும் இருக்கலாம் என்பதால் இப்போதே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பாஜக தலைவர் அமித்ஷா, 'ஆதரவு' பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டாராம்.
According to sources, Bharatiya Janata Party chief Amit Shah is said to have begun backchannel talks with Y S Jagan Mohan Reddy.