Prakash Raj Explanation : நான் தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசினேனா?.. பிரகாஷ் ராஜ் விளக்கம்!- வீடியோ

Oneindia Tamil 2019-05-06

Views 2.9K

Actor Prakash Raj explains his remark on Tamil Students in Delhi AAP campaign.

தமிழக மாணவர்களை இழிவுபடுத்தும் வகையில் நான் பேசவே இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழர்கள் குறித்து பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் மாணவர்களின் உரிமையை தமிழக மாணவர்கள் பறிக்கிறார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசி இருக்கிறார்.

#PrakashRaj
#ActorPrakashRaj

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS