தமிழகத்தில் பாஜக படுதோல்வியடைந்த நிலையில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி பேசியதை கேட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்ணீர்விட்டுள்ளார். நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் நாடுமுழுவதும் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கோட்டையை தகர்த்து சாதனை படைத்துள்ளது. பாஜக மட்டுமே தனித்து 303 இடங்களில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கிறது.
Tamilisai happy tears for Minister Nitin Gadkari speech about Tamilnadu water issue.
#BJP
#Tamilisai
#NitinGadkari