Vastu Tips:பஞ்சபூதங்களின் அம்சம் நிறைந்தது வீடு. அந்த வீடு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கவேண்டும். சக்தி நிறைந்த வீட்டில் செல்வமும் அதிர்ஷ்டமும் சேர்ந்தே வரும். அந்த வீட்டில் இருப்பவர்கள் அதிர்ஷ்டமாக இருப்பார்கள். பஞ்சபூத சக்திகள் நிறைந்த வீட்டில் பணம் சரளமாக வரும். சிலர் வீட்டில் கஷ்டங்களும் சங்கடங்களும் சேர்ந்தே வரும் பணம் வரவே வராது. இதற்குக் காரணம் வாஸ்து குறைபாடுதான். குறைகளை நீக்கினால் செல்வம் தாராளமாக வரும்.
#Astrology
#Money
#Vastu