#indvssa
#kohli
#umeshyadav
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வில்லங்கமான பிட்ச்சை சமாளிக்க கேப்டன் கோலி, குறிப்பிட்ட காரணத்துக்காக உமேஷ் யாதவ்வை அணியில் சேர்த்துள்ளார்.
IND vs SA : Umesh Yadav included in second test as per captain Kohli’s plan for a difficult picth in Pune.