டெல்லியில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகவும் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சி அமைக்க கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Sleeping Congress, Not Interested BJP may help Arvind Kejriwal in Delhi Polls Next year.