திருடர்களுக்கு வந்த திடீர் பயம்.. கடைக்குள் புகுந்து கம்ப்யூட்டர்கள் கொள்ளை!

Oneindia Tamil 2019-10-28

Views 3.9K

ரீவில்லிபுத்தூர் அருகே 134 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களின் புகைப்படம் சிசிடிவியில் பதிவாகி இருக்குமோ என்ற அச்சத்தில் எலெக்ட்ரிக் கடையின் மேற்கூரையை பிரித்து கம்ப்யூட்டர் , சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Thieves have brok open a shop and looted computers, cctv cameras in Srivilliputhur

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS