அதிக லாபம் ஈட்டும் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர் கரிக்கையூர் பழங்குடியின கிராம மக்கள் ... தேன் அடைகளை கொண்டு சோப்பு, மெழுகு வர்த்தி போன்ற பொருட்களையும் உற்பத்தி செய்து அசத்தி வருகின்றனர் அங்குள்ள பழங்குடியின பெண்கள்... இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்....