இலங்கையில் தமிழர்களின் சமத்துவம், நீதி, சமாதானம், கெளரவம் தொடர்பான விருப்பங்களை நிறைவேற்றுகிற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Prime Minister Modi said that, I believe Sri Lanka govt will take forward procedure of reconciliation to fulfill ambitions of equality,justice,peace and respect of Srilankan Tamils.