தமிழகத்தில் தஞ்சை, ஒரத்த நாடு, கும்பகோணம் உள்ளிட்ட ஏரியாக்களில் எல்லாம் கடப்பா என்றொரு ரெசிப்பி படு பேமஸ்.
சாம்பார் மாதிரியான ஒடு தொடுகறிக்கு கடப்பா என்று பெயர் .
கும்பகோணத்தில் பாரம்பரிய முறையில் சூப்பர் சுவையில் கடப்பா எப்படிச் செய்வது என் இன்று தெரிந்து கொள்வோம்.