மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பையும், பெசன்ட் நகர் கடற்கரையில் 4 டன் குப்பையும் அகற்றப்பட்டுள்ளதாம். சென்னை மாநகராட்சி முழுவதும் 4,500 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது என்கிறது மாநகராட்சி தகவல்.
So far, 12 tons of garbage have been dumped at Marina Beach and 4 tons of debris at Besant Nagar beach. About 4,500 tonnes of garbage has been disposed throughout the city, according to the Chennai corporation.