நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தால் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர் விநியோகஸ்தர்கள். இது தொடர்பாக ரஜினிகாந்தை சந்தித்து முறையிட சென்ற விநியோகஸ்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/police-not-allow-darbar-distributors-to-meet-rajinikanth-376002.html