Four-Storey building tilts: Bangalore | பைசா கோபுரம் போல் சாய்ந்த பெங்களூரில் பைசா கோபுரம் போல் சாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு - வீடியோ

Oneindia Tamil 2020-02-07

Views 3.2K

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று சாய்ந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கட்டிடம் முழுவதாக கீழே விழாமல் சாய்ந்த நிலையில் தொங்கி கொண்டு இருக்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/a-5-story-building-in-bengaluru-tilts-suddenly-yesterday-like-pisa-tower-376380.html

Share This Video


Download

  
Report form