தாய்லாந்து - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை மகளிர் டுவென்டி 20 போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்ட நிலையில் தாய்லாந்து வீராங்கனைகள் குத்தாட்டம் போட்டு அந்த இடத்தை கலகலப்பாக்கினர்.
Thailand's Women cricket team's Dance in rain goes viral