வட கொரிய அரசியல் குழப்பங்களை பயன்படுத்த மாஸ்டர் பிளான்..

Oneindia Tamil 2020-05-02

Views 2

#China
#NorthKorea
#KimJongUn

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை பற்றி, விவரம் தெரியாமல், உலக நாடுகள் தீவிரமாக குழம்பி நிற்கும் நிலையில், சீனா ஒருபடி முன்னே போய்விட்டது. வட கொரியாவில், அரசியல் நிலையற்றத் தன்மை உருவானால், அதை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய முழு திட்டமிடல் சீனாவிடம் இருக்கிறது.


As Kim Jong Un mysteriously gone, China is likely to take advantage in that region and North Korea.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS