கருப்பின இளைஞர் படுகொலை விவகாரத்தை கண்டித்து போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பதுங்குகுழிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
US President Donald Trump was taken to underground bunker during White house protest asking justice for George Floyd
#Trump
#GeorgeFloyd
#Whitehouse