விடிய விடிய நடந்தது இது தான்..வாக்குமூலம் அளித்த பெண் காவலர் Revathi

Oneindia Tamil 2020-07-01

Views 20.6K

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Sathankulam woman cop reveals About Jayaraj-Bennix
Revathi, the Head Constable of Sathankulam Police station in Tamil Nadu gave the statement against the police personnel involved in the of Jeyaraj and Beniks in her station

#Sathankulam
#சத்தியமா_விடவே_கூடாது
#StandwithRevathi

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS