IPL 2020-லிருந்து Harbhajan Singh விலக இது தான் காரணம் | Oneindia Tamil

Oneindia Tamil 2020-09-05

Views 627

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரரான ஹர்பஜன் சிங் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலக என்ன காரணம்? என்பது பற்றி தெரிய வந்துள்ளது. சிஎஸ்கே அணியில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதே காரணம் என முதலில் கூறப்பட்டது. எனினும், தற்போது ஹர்பஜனுக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் அவர் ஏன் விலகினார் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

CSK News : The real reason behind Harbhajan Singh’s decision to quit IPL 2020 is not the spread of Coronavirus in CSK camp. He didn’t want to leave his family for three months told sources.

#IPL2020
#CSK
#HarbhajanSingh

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS