தேனியில் பரபரப்பை ஏற்படுத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர் - வீடியோ

Oneindia Tamil 2020-09-15

Views 2.8K

மதுரை: தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அரப்படிதேவன்பட்டி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Controversial poster posted about cm eps by his followers in theni,

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS