#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:21 இன்றைய கீச்சுகள் 9:04 இன்றைய விருது 9:59
#Sabarimala சபரிமலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு! விசாகா கமிட்டி பரிந்துரைத்தும் ஐஜியை மாற்றாத தமிழக அரசு! சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தொடங்கியுள்ள பெட்ரோல் திருட்டு! அறநிலையத் துறை ஊழியர்கள் போரட்டத்தை திசை திருப்பவே நடைபெற்றதா நேற்றைய பொன்.மாணிக்கவேலின் ரெய்டு? மதுரைக்கு நாந்தான் எய்ட்ஸை கொண்டு வந்தேன் - ட்விஸ்டர் ராஜூ
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Muthu Kumar | Edit - Dinesh