#EPVI எவர் பார்த்த வேலடா இது இன்றைய கீச்சுகள் இன்றைய விருது
கேப்டன் மகன் விஜய் பிரபாகரன் அரசியல் எண்ட்ரி! ஒரிஜினல் சே குவேரா நினைவுநாள் இன்று! நக்கீரன் கோபால் கைது ஏன்? வாண்ட்டாக வண்டியில் ஏறிய வைகோ! நக்கீரன் கைதை டிடிவி மட்டும் ஆதரிப்பது ஏன்? நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மை வெளியானால் பல அரசியல்வாதிகள் உள்ளே போவார்கள்- பொன்னார்! ! துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அறிக்கை!
#NakkeeranGopal
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Ramesh Kannan | Edit - Arun.B