நடிகையிடம் சைபர் க்ரைம் போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணை!

NewsSense 2020-11-06

Views 0

ஜெர்மனியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துவரும் சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சைபர் க்ரைமில் கொடுத்த புகார் போலீஸாரையே புருவம் உயர்த்த வைத்தது, அதில், “ஆடி போனா ஆவணி, சோழவம்சம் உள்ளிட்ட வெளிவராத இரண்டு திரைப்படங்களில் நடித்ததாகச் சொல்லப்படும் நடிகை ஸ்ருதி, மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமாக திருமணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருந்த என்னை தொடர்பு கொண்டு மைதிலி என்ற பெயரில் பேசினார்.





fraudulent actress confession statement

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS