28 ஆண்டுகளாக மகனுக்காக போராடும் தாய்! | Arputham Ammal | Rajiv Gandhi Assassination Case

NewsSense 2020-11-06

Views 4

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏழு தமிழர்களின் தலைக்கு மேலே தூக்குக்கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்கான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஒரு மக்கள் இயக்கம் தொடங்கப் பட்டது.

Share This Video


Download

  
Report form