Bihar Assembly Election | இறுதிக்கட்ட தேர்தல் நிலவரம்

Oneindia Tamil 2020-11-07

Views 5.6K

பீகார் சட்டசபை தேர்தலில் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதி கட்ட தேர்தலில் 1204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி 38.82% வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The 3rd and final phase of voting in the Bihar Assembly elections is taking place today. A total of 1208 candidates are in the fray for the elections to be held today in 78 constituencies in 16 districts of North Bihar and Seemanchal region. The vote count takes place on the 10th.

#BiharElection2020
#Bihar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS