ஆடைகளோடு சம்பந்தப்படுத்தி நடத்தையைக் கேலி செய்யும் ‘ட்ரோல்’ கலாசாரம், இன்று பரவலாகி வருகிறது. நடிகைகள் அணியும் ஆடைகள் அடிப்படையில் இணையத்தில் ’TROLL’ செய்யப்படுவது குறித்து சமீபத்தில் 'MIRROR NOW' என்ற ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடத்தப்பட்டது.