உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் முற்றிலும்... முற்றிலும் என்றால் எதுவுமே இல்லாமல்... கொஞ்சம் கூட இல்லாமல்... சில சொட்டுக் கூட இல்லாமல் முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. மிக விரைவில் எட்டப்படவிருக்கும் இந்த நாளை ஆங்கிலத்தில் "டே ஜீரோ" (Day Zero) என்று சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அல்லது 21-ம் தேதி... இந்த நாளை எட்டிவிடும் தென்னாப்பிரிக்காவின் கடற்கரை நகரமான கேப்டவுன் (Cape Town).
cape town moving towards day zero water crisis