‘தண்ணில கண்டம்’,‘சிந்தாமல் சிதறாமல்’ அப்படினு ரெண்டு டாஸ்க் , பாலாஜி நித்யா மேல காட்டிய பாசம்,வைஷ்ணவி தலைவியா நடந்துகொண்ட விதம் , மஹத்தின் அலப்பறைகள் ,சேட்டைகள்னு Bigg Boss நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் ஆகத்தான் இருந்தது .
Bigg Boss introduces new tasks regarding water consumption in episode 17 of season 2