`நல்லா இருக்கீங்களா அப்பா..!'- நலம் விசாரித்த தமிழிசை! #Tamilisai

NewsSense 2020-11-06

Views 0

சைதாப்பேட்டையில் நேற்றுமுன்தினம் நடந்த விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தமிழிசை பின்னால் நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர், `பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே!' என்று கேள்வி எழுப்பவே, ஆட்டோ டிரைவரின் கேள்வியைக் கேட்டும் கேட்காததுபோல தமிழிசை இருந்தார்.தமிழிசையின் அருகில் இருந்த பா.ஜ.க தொண்டர்கள் வயதான அந்த ஆட்டோ டிரைவரை அப்புறப்படுத்தித் தாக்கினர்.

#Tamilisaisoundararajan #viralvideo

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS