குட்டியை காக்க தாய் யானையின் பாசப் போராட்டம்!

NewsSense 2020-11-06

Views 0

கோவை, வால்பாறை அருகே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாமல் இருக்கும் குட்டி யானையைப் பிரிந்துசெல்லாமல் தாய் யானை முகாமிட்டுள்ளது.

Reporter : Guruprasad

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS