பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியிலும் எதிரொலிக்கும் நிலை இருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து காங்கிரஸூக்கு மிக சொற்பமான தொகுதிகளை திமுக ஒதுக்கினாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
After Bihar Results, DMK may not give more seats to Congress in TamilNadu Assembly elections.