இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்றும், முதலில் சுகாதார பணியாளர்கள், முதியோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
PM Narendra Modi has said that the corona vaccine will be available in a few weeks and will first be given to health workers and the elderly.