இந்தியாவிற்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்த காரணத்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்
Tim Paine may be removed from the Aussie test captaincy after the Border Gavaskar Trophy loss to India.