நாளுக்கு நாள் தன்னுடைய செல்வாக்கையும், கட்சியின் பலத்தையும் ஆழமாக வேரூன்றி கொண்டே போகிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின்... ஏற்கனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தரப்பில் இருந்து பலர், திமுக பக்கம் திரண்டு வந்துள்ளபோது, இப்போது ரஜினியின் மகளிர் அமைப்பினரும் திமுகவில் இணைந்துள்ளது கூடுதல் பரவசத்தையும், தெம்பையும் அக்கட்சிக்கு ஏற்படுத்தி வருகிறது.
Rajini Makkal Mandram Womens steam join in DMK today
#Rajinikanth
#DMK