சென்னையில் நகை வாங்குவது போல் நடித்து நகைகளை அபேஸ் செய்த பெண்கள் - சிசிடிவி வீடியோ

Oneindia Tamil 2021-02-05

Views 9

சென்னை: அம்பத்தூர் பாடி சரவணா ஸ்டோரில் நகை வாங்குவது போல் நாடகமாடி நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடிவருகின்றனர்.
two women who stole jewellery from Padi Saravana store in Ambattur, Chennai

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS