#LegendSaravana
#SaravanaArul
மிகப்பெரிய பட்ஜெட்டில் தனது முதல்
படத்தை தயாரிக்கும் லெஜன்ட் சரவணன் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சரவணன் மற்றும் பெசன்ட்நகர் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த ஆக்ஷ்ன் காட்சிகளின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.